Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி… எது தெரியுமா?…!!!

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது… மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்விற்கு கடந்த ஆண்டை போலவே மாணவர்கள் முழு பாடத்தையும் படித்தாக வேண்டும். ஜேஇஇ மெயின் தேர்வில் 90 கேள்விகளிலிருந்து ஏதேனும் 75 கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் ஜேஇஇ மெயின் தேர்வு எழுத 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு”… தேர்வு இல்லை… உடனே போங்க..!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பொறியியல் பட்டம் முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம் செய்துள்ளது. பதவியின் பெயர் : Engineer (Fire) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 16. தகுதி : தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் BE (Fire) அல்லது யுஜிசி / ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த பிடெக் மாணவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பள விகிதம் : ரூ. 23, 700 முதல் ரூ .42,020. வயது வரம்பு : 40 வயது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

WOW… நீங்க இந்த சிம் யூஸ் பண்றீங்களா… வெளியான அதிரடி அறிவிப்பு… போடு செம…!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 3, 999 பைபர் சேவையுடன் 1Gpbs 4X4 Wifi Router பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூபாய்3, 999 ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் அழைப்புகள் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ், 550 டிவி சேனல்கள், அமேசன் பிரைம் விடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த அதிரடி அறிவிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அமேசானில் வேலை வாய்ப்பு… பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு…!!!

அமேசானில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமேசானில் Operations Manager, Senior Software Development Engineer, Software development Engineer, Software Development Manager, HRBP, Author Central Specialist-German, Author Central Specialist, Operations manager, Specialist, Quality Services போன்ற பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ மற்றும் எம்எஸ் ஆபீஸ் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் இவ்வளவு சம்பளமா”..? மத்திய அரசில் அருமையான வேலை… இன்றே போங்க..!!

மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Central Electricity Regulatory Commission பணி: Chief (Economics,Finance), Deputy Cheif(Economics), Integrated Finance Adviser, Assistant Chief Assistant கல்வித்தகுதி: பணிக்கு தொடர்புடைய பாடபிரிவில் Graduate/Postgraduate/Ph.D இதில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.35,400 – 2,18,200 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.02.2021 கூடுதல் விபரங்களுக்கு: https://drive.google.com/file/d/1wutxPykSgs77yQ-8iZHB_Lk9JuEGfsSY/view

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனுமதியின்றி என் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது” … நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு..!!

என் புகைப்படத்தை என் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரித்துள்ளார். அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர், தொண்டர் அணி தலைவர், மாணவரணி தலைவர், மகளிர் அணி தலைவர், விவசாய அணி தலைவர், மீனவர் அணி தலைவர், வழக்கறிஞர் அணி தலைவர் மற்றும் வர்த்தக அணி தலைவர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதோடு சில முக்கிய […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“10ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… தேர்வு இல்லை… அஞ்சல் துறையில் அருமையான வேலை… உடனே போங்க..!1

இந்திய அஞ்சல் துறையில், ஸ்டாஃப் கார் டிரைவர் (Staff car driver) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை :  12 கல்வி தகுதி :   10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதும் அவசியம். வயது வரம்பு : வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 27 ஆண்டுகள். விண்ணப்ப கட்டணம் : கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு செயல்முறை : ஓட்டுநர் சோதனை அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… குடிசை மாற்று வாரியத்தில் வேலை..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB-Tamil Nadu Slum Clearance Board) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடம்: சென்னை மொத்த காலியிடங்கள் : 50 கல்வி தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி மாத சம்பளம் : 15,700 முதல் 50,000 வரை வயது வரம்பு : 18 முதல் 35 வரை விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தேவையில்லை… அமைச்சர் விளக்கம்..!!

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தேவை இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்க அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பஸ் பாஸ் கொடுக்கவில்லை. மாணவர்கள் எவ்வாறு பஸ் பாஸ் இல்லாமல் பயணிப்பது என்று சந்தேகம் எழுந்தது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலே […]

Categories
தேசிய செய்திகள்

இறைச்சி கடைகளுக்கு கடும் எச்சரிக்கை… மாநகராட்சி விடுத்த சுற்றறிக்கை..!!

இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இறந்த பறவைகள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. இதனை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர ஆணையாளர் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இறைச்சி கடைகளில் ஒரே நேரத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென இறக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையின் மாத வருமானத் திட்டம்… எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!

தபால் துறையின் மாத சேமிப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு மாதம் நிலையான வருமானம் தரும் வகையில் மத்திய அரசு இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. தபால் துறையின் மாத சேமிப்புத் திட்டம் குறித்து இங்குப் பார்ப்போம். தபால் நிலையங்களில் சிறந்த முதலீட்டிற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதில் இந்த மாத சேமிப்புத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மாதம் தோறும் நிலையான வட்டித் தொகை வருமானமாகக் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்.14ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்…. தேசியளவில் கவனம் பெற்ற பஞ்சாப் …!!

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அம்மாநில அரசு அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற வேண்டும். பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை… உடனே விண்ணப்பியுங்கள்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை… சம்பளம் எவ்வளவு தெரியுமா?… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம் பணி: உதவி புரோகிராமர் (Assistant Programmer) சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500 தகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மின் தடை அறிவிப்பு… முன்னரே தெரிந்து கொள்வது எப்படி?…!!!

தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு பற்றி முன்னரே மக்கள் தெரிந்து கொள்வதற்கு இணையத்தள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ம் தேதி முதல் 15 தேதிகளில் மின் தடை குறித்தான முன் அறிவிப்புகள் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அதிகாராப்பூர்வ இணையதளத்தகவலின் படி இடம்பெறவில்லை. மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த போட்டியில் வென்றால் அரசு வேலை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொங்கல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மாதம் ரூ. 24,000… சிறந்த எதிர்கால திட்டம்… உடனே இதில் அப்ளை பண்ணுங்க..!!

பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் 24 ஆயிரம் பெறவேண்டுமா? சிறந்த எதிர்காலம் திட்டத்தை பற்றி காண்போம். இது ஒரு சிறந்த ஓய்வூதிய முதலீட்டுத் திட்டமாகும். இது ஒற்றை பிரீமியம் கொண்ட பாலிசி. இந்த திட்டத்தின் தொடக்கத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை பெறுவீர்கள். அதோடு நீங்கள் எவ்வளவு முதலில் செய்கிறீர்களோ அதற்கு ஏற்ப மாத ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்திற்காக நீங்கள் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.6,000… ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு… பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!!

ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தாய்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சத்தான உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் என்பது பெண்களுக்கு பேறுகால பயன்தரும் திட்டமாக உள்ளது. 2013ம் ஆண்டு உணவு உறுதிப்பாடு சட்டத்தின்படி நம் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பாலூட்டும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 40 ஆயிரம் சம்பளம்”… 22.01.2021 கடைசி நாள்… உடனே போங்க..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது வரை இருக்கும். மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிப்பது எப்படி..?

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்…? வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு. புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இந்தாண்டு குளிர்காலமே இல்லை… மழை தொடரும்… – புதிய எச்சரிக்கை..!!

தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்த வண்ணமே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை மழை பெய்து வருகின்றது. டிசம்பர் மாதம் ஓரளவு மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை அதிக அளவிலேயே காணப்பட்டது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” அரசு வேலை – ரூ.62,000 வரை சம்பளம்”… உடனே போங்க..!!

தமிழ்நாடு சிமென்ட் கழகம் சார்பில் அரியலூரில் புதியதாக தொடங்க உள்ள சிமெண்ட் ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Personal Assistant, Time Keeper, Dirver. காலிப்பணியிடங்கள்: 19 வயது: 18க்கு மேல் சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01,2021 மேலும் விவரங்களுக்கு www.tancem.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
உலக செய்திகள்

“இதனால் எங்களுக்கு பெருமை எதுவும் இல்லை”- டுவிட்டர் தலைவர் வருத்தம்..!!

அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” டிகிரி முடிச்சிட்டீங்களா”… இந்த வேலை உங்களுக்குத்தான்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Group X and Y. கல்வித்தகுதி: 12th or Equivalent Mathematics, Physics and English, Physics,Chemistry, Biology or Diploma வயது: 19 சம்பளம்: 14,600 – 26,900 விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7 மேலும் விவரங்களுக்கு airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

“இரக்கமே இல்லாமல் கொட்டுது”… தனது ட்விட்டர் பக்கத்தில்… வெதர்மேன் ரிப்போர்ட்..!!

தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்த வண்ணமே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும் தற்போது வரை மழை பெய்து வருகின்றது. டிசம்பர் மாதம் ஓரளவு மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த ஐந்தாம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழை அதிக அளவிலேயே காணப்பட்டது குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

தேசியப் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் பணிகளில் பணியாற்றத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : மத்திய பழங்குடிகள் நல அமைச்சகம் பணி வகை : மத்திய அரசு காலிப் பணியிடங்கள்: Assistant Commissioner (Administrative) – 02 Assistant Commissioner (Finance)- 01 Office Superintendent (Finance)- 02 Stenographer Grade – I – 01 Stenographer Grade – II – 02 Office Assistant […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக் பண்ண 30 நிமிடத்தில் சிலிண்டர் வீடு தேடி வரும்… போடு செம அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”மாதம் 40 ஆயிரம் சம்பளம்”… 22.01.2021 கடைசி நாள்… உடனே போங்க..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது வரை இருக்கும். மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”10ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… மத்திய தபால் துறையில் வேலை..!!

தகுதி : மத்திய அரசு தபால் துறையில் ஓட்டுநர் வேலை சம்பளம்: 5500 – 18500 வரை தேவையான தகுதிகள்: கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் மோட்டார் இயந்திரங்கள் குறித்த குறைந்தபட்ச அறிவு குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு கனரக மோட்டார் வாகனத்தின் அனுப மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 56 ஆண்டுகள்

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ.62,000 வரை சம்பளம்”… தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷனில் வேலை..!!

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நிறுவனம்: தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மொத்த காலியிடங்கள்: 19 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள் வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்: 1. தனி உதவியாளர் (Personal Assistant) – 4 2. இளைய உதவியாளர் (Junior Assistant) – 10 3.நேரக்காப்பாளர் (Timekeeper) – 2 4. ஓட்டுநர் (Driver) – 3 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Breaking: Whatsapp அதிரடி அறிவிப்பு..!!

தனி நபரின் செல்போன் விவரங்களை வாட்ஸ்அப் நிறுவனம் பரிமாற்றம் செய்யாது என தற்போது அறிவித்துள்ளது. சமிபத்தில் வாட்ஸ்அப்பில் சில விதிமுறைகள் மாற்றப்பட்டது. இதில் வாட்ஸ் அப்பை நீங்கள் திறந்ததும் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை நீங்கள் பயன்படுத்த முடியும். இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற நினைப்பதற்கும் அந்த அறிவிப்பு தான் முக்கிய காரணம். அதாவது […]

Categories
மாநில செய்திகள்

“இந்த 6 மாவட்டத்திற்கு மட்டும் அனுமதி”… தமிழக அரசு அதிரடி..!!

சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம், மதுரை தாலுகாவிலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில்,  தமிழகத்தில் சில இடங்களில் 15 ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” டிகிரி முடித்து இருந்தால் போதும்”… NITRD-ல் அருமையான வேலை… உடனே போங்க..!!

NITRD காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:System Analyst, Health Education Officer, Psychologist. காலிப்பணியிடங்கள்: 56 வயது: 18-45 கல்வி தகுதி: 10th, பிளஸ் 2, Medical Qualification/ Master Degree, B.Sc/ B.A/ B.com விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28 மேலும் விவரங்களுக்கு www.nitrd.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை… உடனே போங்க..!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: BPM, ABPM/Dak sevak. காலிப்பணியிடங்கள்: 1,826 வயது: 18 – 40 சம்பளம்: ரூ.10,000 – ரூ. 14,500 கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 100 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20 மேலும் விவரங்களுக்கு www.appost.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “5,835 காலியிடங்கள்”… சுகாதார திட்டத்தில் வேலை… உடனே போங்க..!!

தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Health Mission (NHM) மொத்த காலியிடங்கள்: 5,835 Lab Technician – 620 Staff Nurse – 2664 ANM – 2551 வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Lab Technician, Staff Nurse, ANM. கல்வித்தகுதி: 10th, 12th, B.Sc Nursing, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 21 முதல் 40 வயது வரை இருக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

எனது முடிவில் மாற்றமில்லை… ரஜினி திட்டவட்ட அறிவிப்பு…!!!

நான் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கிய வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதனால் சென்னையில் நேற்று ரஜினி ரசிகர்கள் மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பற்றி ரஜினி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அனுப்பி வைக்கும் முயற்சியாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… “ரூ.81,000 சம்பளத்தில்”…. வருமான வரித்துறையில் வேலை….!!

மத்திய வருமான வரி மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: உதவி வருவாய் அலுவலர் தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்கவேண்டும் சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம் கல்வி: அங்கிகாரம் பெற்ற நிறுவனம்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. கணக்கியல், எம்.பி.ஏ., போன்ற பாடம் படித்தவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழக ரேஷன் கடைகளில்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெள்ள சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே இன்று முதல் இலவசம்… புதிய அறிவிப்பு… போடு செம…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் 90 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள சிறுவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வு களில் ஒன்றான கட்டுப்பாடுகளுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “2443 காலிப்பணியிடங்கள்”…10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… உடனே போங்க..!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: BPM, ABPM / DAK SEVAK காலிப்பணியிடங்கள்: 2443 வயது : 18-40 சம்பளம்: 10,000 – 14,500 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100 (SC/ST/PWD/Women/EWS விண்ணப்ப கட்டணம் இல்லை) விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20 மேலும் விவரங்களுக்கு www.appost.in/gdsonline/home.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

“வீட்டுக் கடன் மீது அதிரடி வட்டி குறைப்பு”… “எஸ்பிஐயின் அசத்தல் ஆஃபர்”… மொபைல் மூலமே பெறலாம்..!!

எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு அசத்தலான ஆஃபரை வழங்கியுள்ளது. இதனை மொபைல் மூலமே பெறலாம். ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடன் வட்டி விகிதம் இந்திய வங்கித் துறையில் மிக குறைவானதாக உள்ளது. தற்போது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் அதிகமான சலுகைகளை வழங்குவதற்காக,நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. வீட்டுக்கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ள எஸ்பிஐ நுகர்வோர் உணர்வுகளை ஊக்கம் அளிப்பதற்காக இந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரும் 12 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” பிரபல வங்கியில் வேலை”… கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்… சீக்கிரமா போங்க..!!

Axis Bank-ல் காலியாக உள்ள100க்கும் மேற்பட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் விவரம்: நிறுவனம் : Axis Bank பணியின் பெயர் : Sales Manager, ASC Sales, Business Development Executive, Officer Sales, Assistant Manager & Various கல்வித்தகுதி : Graduation in any stream/ PG/ MBA/ MCA தேர்வு முறை : நேர்முகத்தேர்வு இணையதள முகவரி: https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/(X(1)S(3f0fko1zqg4yw1th530ityde))/default.aspx?_ga=2.223381202.896831417.1581316725-52365647.1581316725&AspxAutoDetectCookieSupport=1 விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 1,00,000 சம்பளம்”… வனத்துறையில் அருமையான வேலை..!!

தேசிய உரங்கள் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: தேசிய உறங்க லிமிடெட் கல்வி தகுதி: B.Tech, B.E, B.SC Engg, M.Sc(chemistry) வயது வரம்பு: 27 சம்பளம்: ரூ. 40,000 – ரூ.1,40,000 மேலும் விவரங்களுக்க www.kivibti.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே தயாரா இருங்க… நாடு முழுவதும் ஜனவரி 17 முதல்… முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சியில் வரும் 10ம் தேதி… திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு…!!!

பொள்ளாச்சி பாலியல் பயங்கரதிற்கு எதிராக திமுக சார்பாக 10 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” 8 ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்”… உள்ளூரில் அரசு வேலை..!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள்: 21 வயது: 18-30 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்:ரூ.15,900 – ரூ.62,000 விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 25 மேலும் விவரங்களுக்கு viruthunagar.nic.in என்று இணையதளத்தை பார்க்கவும்

Categories

Tech |