பான்கார்டை ஆதாருடன் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் யாராவது 2 பான்கார்டுகளைப் பெற்றால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. ஆகவே உங்களிடம் ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் ரூபாய்.10,000 அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இந்த அபராதத்திலிருந்து விடுப்பட உங்களிடம் உள்ள 2 பான்கார்டுகளில் ஒன்றை உடனே செயல் இழக்க செய்துவிடுவது சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்காக முக்கிய வழி ஆகும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் எவ்வாறு […]
