சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு […]
