உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று உக்ரைனுக்கு சென்ற ரிஷி சுனக் தலைநகர் கீவ்வில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் […]
