இனி வரும் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் ரயில்களில் சுமார் 500 கோடி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் கூட ரயில்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றார்கள். ஏனென்றால் வெகுதூர பயணங்களுக்கு ரயிலில் தான் சுலபமாக இருக்கிறது இந்த நிலையில் இனி வரும் காலகட்டத்தில் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வர […]
