தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தேர்தல் என வந்துவிட்டால் ஈனம், மானம் எல்லாம் பார்க்க கூடாது என்று கூறினார். மேலும் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என அனைவரிடமும் ஓட்டு […]
