அஞ்சல் துறையில் மொபைல் பங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் வங்கி மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக நெட் பேங்கிங் சேவையை பயனாளிகள் தொடர்ந்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் ஜீரோ பேலன்ஸ் கணக்கும் தொடங்கிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே பிபிஎஃப் சேமிப்பு, தபால் நிலையத்தில் தொடங்கப்படும் சில நிரந்தர வைப்பு தொகை கணக்கு ,சிறுசேமிப்புகள் என அனைத்தையும் தொடங்கலாம். […]
