இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 8MP செல்ஃபி கேமரா, யுனிசாக் T610 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பின்புறம் மேஜிக் டிரையல்களின் பேட்டர்ன், 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 சிறப்பம்சங்கள்: – 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ […]
