பொதுவாக ஆப்பிள் சாதனங்கள் என்றாலே நிச்சயம் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதன்படி ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈசிஜி கண்டறிதல் அம்சங்களுடன் பலமுறை உயிர்காக்கும் தன்மையை ஆப்பிள் வாட்ச் நிரூபித்துள்ளது. தற்போது ஆப்பிள் வாட்ச் அணிந்தவர்களுக்கு விரைவில் காய்ச்சல் வரப்போகிறது என்று எச்சரிப்பதன் மூலமாக இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் 8 சீரிசை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 3 […]
