ஐடி கம்பெனிகளில் வேலைக்கு போக வேண்டும் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு சென்னையும் பெங்களூரும்தான் முதலில் நினைவிற்கு வரும். இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் பெருநகரங்களில் ஐடி கம்பெனிகளை நிறுவி புதிய புரட்சியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த டைட்டில் பார்க் திட்டத்தை கூறலாம். சென்னை தரமணியில் கடந்த 2000 வருடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் […]
