தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன் பிறகு ரன், ஜி, சண்டைக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தீ வாரியார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, சமந்தா போன்றோர் நடிப்பில் எண்ணி ஏழு நாள் எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு […]
