மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டெல்லியில் வைத்து நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறியிருந்ததாவது, “நமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 4,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரம் கைப்பேசி கோபுரங்களை கொண்டுள்ளது. […]
