தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷாக்: கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு மிகப் பெரிய ”ஷாக்” ஏற்படுத்திய பகல் கொள்ளை என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள். நடிகர் பிரசன்னா இது குறித்து கேள்வி […]
