மியான்மரில் வசிக்கும் பிரிட்டன் மக்கள் உடனடியாக மியான்மரை விட்டு வெளியேறவேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மரில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பொதுமக்களுக்கு எதிராக குற்றங்களை செய்யத் துணியும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது. இதனால் பிரிட்டன் வெளியுறவுத்துறை மியான்மரில் வசிக்கும் பிரிட்டனை […]
