முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையை அதிமுக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம், வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள் வன விலங்குகள் […]
