Categories
மாநில செய்திகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கணினி வழி போட்டி தேர்வுக்கான கால அட்டவணை அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல்  31 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணி தேர்வை சார்ந்து […]

Categories
மாநில செய்திகள்

7 மொழிகளில் நீட் ஆய்வறிக்கை…. முதல்வரிடம் ஒப்படைத்த ஏகே. ராஜன் குழு…!!!!!

முதல்வர் முக. ஸ்டாலினிடம் 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே.ராஜன் நீட் ஆய்வறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே. ராஜன் கமிட்டியின் ஆய்வறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல்வர் முக ஸ்டாலினிடம் அந்த அறிக்கையை வழங்கினார். கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே. ராஜன் தலைமையிலான குழுவை அமைத்து நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரஜினி உடல்நிலை… பார்க்க அனுமதி இல்லை… புதிய அறிக்கை வெளியானது…!!!

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டிஸ்சார்ஜ் செய்வது பற்றி மாலை தெரிவிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்று இருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியது. இதனையடுத்து நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
தேசிய செய்திகள்

கடுமையாகும் போக்சோ சட்டம்… வெளியானது புதிய விதிமுறைகள்..!!

குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த  சட்டங்களை அமல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் பள்ளிகள் குழந்தைகள், காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தொடர்பான விபரங்களை காவல்துறையினரின் மூலம் உறுதி செய்வதை கட்டாயமாக்குவது, ஆபாசப்படம் தொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான நடைமுறை போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் புதிய விதிகளின் படி, அனைத்து மாநில […]

Categories

Tech |