சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்க தீட்சிதர்கள் சபைக்கு அறநிலை துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் 20, 21 தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான திருக்கோவில் நலனில் அக்கறை கொண்ட நபர்களிடம் […]
