இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சூளைப் பகுதியில் பிரபலமான சொக்கவேல் சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்த நபர்கள் நீண்ட காலமாக வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக சுகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குத்தகை பணம் தராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக […]
