அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல் ஏற்பட்டு சுமார் 49 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே கடந்த 2020 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. ஆறு வாரங்களாக தொடர்ந்த அந்த போரில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் போரில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். ரஷ்ய அரசு அந்த இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்தது. போர் நிறைவடைந்தாலும் இரு நாடுகளுக்குமிடையே மோதல் […]
