Categories
அரசியல் மாநில செய்திகள்

அத்து மீறிய அர்ஜூன் சம்பத்…. அலேக்காக தூக்கிய போலீஸ்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் […]

Categories
அரசியல்

உங்க தலையில நீங்களே…. மண்ணை வாரி போட்டுகிட்டீங்க…. அர்ஜுன் சம்பத் ஆவேசம்…!!!

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்  கலந்து கொண்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவந்தால் 30 முதல் 40 ரூபாய் வரையில் விலையானது குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகவே திமுகவானது  ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவராமல் சதித் திட்டத்தை தீட்டி வருகிறது. இதனாலேயே எடப்பாடி பழனிச்சாமி […]

Categories

Tech |