செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மின்கட்டணம் உயர்ந்து போச்சுன்னு போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவோம் என்கிறார் நமது மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்போ நம்ம சேகர் பாபு அவர்கள். நாசர் அப்படிங்குற அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர்… பாலுக்கு மறைமுகமா நீங்க விலை உயர்த்திருக்கீங்க. பால் விலை உயர்வு என்பது, அதை எதிர்த்து கருத்து சொல்ல, அதை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. பால் கொள்முதல் விலை… அது பால் […]
