கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் நீட்டூர் கிராமத்தில் உள்ள முளுகட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றது. மாலை தேங்காய் உடன் அவர்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை தடுத்து நிறுத்தினார். அதுமட்டுமில்லாமல் அந்த குடும்பத்தினரை அர்ச்சகர் கோவிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று அவர்கள் கேள்வி எழுப்பிய […]
