Categories
இந்திய சினிமா சினிமா

“எங்களை பலாத்காரம் செய்யாதீர்கள்”….. கேன்ஸ் விழாவில் அரைநிர்வாணமாக ஓடி வந்த பெண்….!!!!

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 75வது விழா என்பதால் வழக்கமான அதைவிட கோலாகலமாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனிதனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர். அந்தவகையில் இந்திய அணியில் நடிகைகள் ள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்…. பத்திரிகையாளர்களை அரை நிர்வாணமாக நிற்க வைத்த போலீஸ்…பெரும் பரபரப்பு…!!!!

மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்களை போலீசார், அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒரு தூணாக விளங்குபவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஆனால் அண்மைகாலமாக பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் அதிக பேர் கொலை செய்யப்பட்ட, முதல் 10 நாடுகளில் இந்திய நாடும் அதில் ஒன்றாக உள்ளது. மேலும் கொலை செய்வது மட்டுமல்ல, மிரட்டுவது, தாக்குவது மற்றும் ஆபாசமாக திட்டுவது என பலவகையான வன்முறை சம்பவங்களும் இங்கு […]

Categories
அரசியல்

திமுக தொண்டர் அரை நிர்வாணப் படுத்திய வழக்கு….!! அதிமுகவினர் மேலும் 2 பேர் கைது…!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் கடுமையாக தாக்குதல் நடத்தி அவரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துச் சென்றனர். இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

போதையில் அரை நிர்வாணமாக…. பெண்ணால் சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இரவு நேரத்தில் மக்கள் வருவது அதிகமாகி விட்டது. முக்கியமாக விடுமுறை நாட்களில் பொது மக்களின் வருகை அதிகமாகவே உள்ளது. எங்க வச்ச இந்நிலையில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.கண்ணகி சிலை அருகே நேற்று இரவு 10 மணி அளவில் பெண் ஒருவர் குடிபோதையில் தனது கணவருடன் அரை நிர்வாணத்தில் திடீர் என்று போராட்டம் நடத்தினார். அவர் அரை நிர்வாண கோலத்தில் சுற்றி கொண்டிருந்ததை கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ… ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படியா பண்றது… நடுரோட்டில் ஆடைகளை உருவி… கிராமத்தின் வினோத தண்டனை…!!

வேறொரு ஆணுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணிற்கு கிராம மக்கள் தந்த நூதன தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தக்கோத் மாவட்டத்திலுள்ள தன்பூர் தாலுகாவில் பழங்குடியினர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 23 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவரை விட்டுவிட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடிவிட்டார். பின்னர் அவரது கணவரும் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவரை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி அந்த பெண்ணிற்கு […]

Categories

Tech |