Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மின்டண் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து …. அரையிறுதிக்குள் நுழைந்தார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர்  ஒற்றையர் பிரிவு பேட்மின்டண் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற  காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து ,ஜப்பான் வீராங்கனை அகேன் யமாகுச்சியை எதிர்கொண்டார். இதில்  21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி..சிந்து அரை இறுதிக்கு […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அரை இறுதிக்கு முன்னேறிய இத்தாலி அணி ….!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது . 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் (யூரோ ) கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவில்  முனிச் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் – இத்தாலி அணிகள் மோதிக்கொண்டது.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இத்தாலி 2 கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணி  47- […]

Categories

Tech |