தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 16-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்துள்ளது. இதனால் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி […]
