தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் இடைவேளையின்போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரையாண்டு விடுமுறை உண்டா இல்லையா என்று தொடர்ந்து குழப்பம் நீடித்து […]
