குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக 16 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ முடி உருண்டை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் காட்டாடி பகுதியைச் சேர்ந்த 11 வகுப்பு படிக்கும் மாணவியின் தாயார் வீட்டு வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தந்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக சிறுமி உணவு சாப்பிட மறுத்ததுள்ளார். மேலும் இவரின் உடல் எடையும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனால் பயந்து போன […]
