தெற்கு வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த வரும் நிலையில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி […]
