அருள்நிதி தனது கேரக்டர் குறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாவது சினம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடித்திருக்கும் டைரி, தேஜாவு, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றது. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிஜ […]
