Categories
சினிமா தமிழ் சினிமா

டிமான்டி காலனி 2 படத்தின் ஷூட்டிங் தொடக்கம்.‌‌.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் குழம்பிப் போன ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ், திலக், மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 7ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அருள்நிதி […]

Categories
சினிமா

தமிழ் சினிமாவில் அருள்நிதி செய்த புதிய சாதனை…. குவியும் பாராட்டு….!!!!

வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார் நடிகர் அருள்நிதி. அதன்படி அருள்நிதி நடிப்பில் உருவாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள திரைப்படம் டைரி. திரில்லர் கதைகளத்தை கொண்டு உருவாக்கி உள்ள இந்த படத்தை அஜய் ஞானமுத்துவுடன் இணை இயக்குனராக இருந்த இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பவித்ரா நடித்துள்ளார். மேலும் வி.ஜெ.சாரா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் கிஷோர், சாம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல மர்மங்கள் நிறைந்த புலனாய்வு திரில்லர் […]

Categories
சினிமா

அருள்நிதியின் டைரி…. டிரைலரை வெளியிட்ட பிரபலங்கள்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அருள்நிதி. இவர் நடிப்பில் ஜூலை 22ஆம் தேதி வெளியான ‘தேஜாவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் டைரி. இந்தப் படத்தை இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து “டைரி” படம் உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யோகான் இசையமைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கல் கூட்டணி…. உதயநிதி படத்தில் இணையும் அருள்நிதி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கண்ணே நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிக்கிள் 15 தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் உதயநிதி […]

Categories

Tech |