சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்த நகையையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கியில் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் வங்கி கிளை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொள்ளை சம்பவம் […]
