எலுமிச்சை மற்றும் பட்டையைக் கொண்டு கழுத்தில் உள்ள கருமையை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கழுத்தில் உள்ள கருமை அகலும். அரை தேக்கரண்டிப் பட்டை பொடியில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் […]
