ஒமைக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்த தமிழ் பட இயக்குனர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன். இவருக்கு சமீபத்தில் ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் அதிலிருந்து தற்போது குணமடைந்து இருப்பதாகாவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கும் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் அருண் வைத்தியநாதன் தற்போது வெங்கட் பிரபு, சிநேகா, யோகி பாபு ஆகியோர் […]
