பாரதிகண்ணம்மா சீரியல் நாயகன் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இச்சீரியல் டி.ஆர்.பி யிலும் முன்னணி வகித்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாந்த் இந்த சீரியலுக்காக ஒருநாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் […]
