டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவது தேர்வு குழுவினரின் கையில் தான் இருக்கிறது என்று பிசிசிஐயின் முக்கிய நிர்வாகியான அருண் துமால் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள […]
