Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யுடன் இணையும் அருண்விஜய்…. வெளியான புதிய வீடியோ…. செம வைரல்….!!!!

நடிகர் அருண் விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை அன்று வெளியாகியுள்ளது.  யானை, சினம் போன்ற திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் “அச்சம் என்பது இல்லையே”. இயக்குனர் விஜய் இயக்கம் இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கின்றார். Really happy to collaborate with #DiriectorVijay for my next #AchamEnbathuIllayae alongside @iamAmyJackson, for a @gvprakash Musical!! The fearless Journey Begins […]

Categories
சினிமா

“பிரபல நடிகர் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது”….. இயக்குனர் பார்த்திபன் ஓபன் டாக்…..!!!!

தமிழ் சினிமாவில் நினைத்தாலே இனிக்கும், யுவன்-யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர் குமாரவேலன் தற்போது சினம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பாலக் லால்வாணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினம் […]

Categories
சினிமா

ஓ அப்படியா!…. இதற்காக தான் வில்லனாக நடிக்க வில்லையா…. நடிகர் அருண் விஜய் ஓப்பன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது ‘சினம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி படத்தின் ஹீரோ அருண் விஜய், நாயகி பல்லக் லவ்வாணி, நடிகர் காளி வெங்கட் ஆகியோர் சேலத்தில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது சேலம் தனியார் நட்சத்திரம் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண்விஜய் நடிக்கும் ”ஒ மை டாக்” திரைப்படம்….. அசத்தலான பாடல் ரிலீஸ்….!!!

‘ஓ மை டாக்’ படத்தின் அசத்தலான பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடித்த பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், இவர் நடிப்பில் அக்னிசிறகுகள், சினம், பாக்சர் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”யானை” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இதனையடுத்து இயக்குனர் சரோ சரவணன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் ”ஓ மை டாக்” திரைப்படம்….. அசத்தலான முதல் பாடல் ரிலீஸ்….!!!

‘ஓ மை டாக்’ படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடித்த பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், இவர் நடிப்பில் அக்னிசிறகுகள், சினம், பாக்சர் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”யானை” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் சரோ சரவணன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிப்போன அருண்விஜய்யின் ”யானை” திரைப்படம்….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

அருண் விஜய் நடிக்கும் ”யானை” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் உருவாக்கிய ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி நேரடியாக OTT யில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், சீனம், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”யானை” படத்தின் அப்டேட்டை வெளியிட்ட அருண்விஜய்…… என்னன்னு பாருங்க…….!!!

”யானை’ படத்தின் டப்பிங் வேலைகளை அருண் விஜய் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ‘யானை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப வருஷம் ஆச்சு… இப்ப தான் ரிலீஸ் ஆகுது… தீபாவளிக்காக காத்திருக்கும் அருண் விஜய் மூவி…!!!

நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த அருண் விஜயின் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் அருண் விஜய் ரத்னா சிவா இயக்கத்தில் ‘வாடீல்’  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனா?… நடிகர் அருண் விஜய் தரப்பு விளக்கம்…!!!

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக பரவிய தகவலுக்கு அருண் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் விஜயின் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக […]

Categories

Tech |