மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அருண்ராஜா காமராஜ் உருக்கமாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜூம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு […]
