பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் தன்னைத்தானே பெரிய ஆள் என காட்டிக்கொள்ளும் அடிப்படையில் பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். மேலும் சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டை போடுவது, கத்திபேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். எனினும் டாஸ்க்குகளில் பெரியதாக பெர்பாமன்ஸ் காட்டுவதில்லை. அசீமை பிக்பாஸ் வீட்டில் மற்றும் வெளியில் வெறும் வாய்சவுடால் என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் தன்னை […]
