Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க…. அருண் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிப்பதற்கு அருண் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் நடிகை ரோஷினி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது வினுஷா நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண். இந்நிலையில், இந்த சீரியலில் நடிப்பதற்காக அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இந்த சீரியலில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்…. வெப்சீரிஸில் நடித்துள்ளாரா…. வெளியான புதிய தகவல்….!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் வெப்சீரிஸில் நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் நாயகி கண்ணம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதேபோல் பாரதியாக நடித்துவரும் அருணின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகர் அருண் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8மாதமாக தீராத முன்பகை…! நண்பரை நண்பர்கள் வெட்டிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு ….!!

நெல்லை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நண்பரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர் . நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஜனுக்கு அவரது நண்பர் மணிகண்டன், அருள் உள்ளிட்ட   மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாளையங்கோட்டை  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்பகை காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் வைத்து மகாராஜனை அருள், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் […]

Categories

Tech |