அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் போர் விமானங்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் தபாங் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவம் முயன்றதால் தற்போது இந்த விமானப்படை விமானங்கள் ரோந்து பணியானது நடைபெற்று வருகிறது.
