அருணாச்சலம் படத்தின் ஒரு காட்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் 1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் இயக்கத்தில் வெளியான அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு, அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, பல வருடங்களுக்குப் பிறகு தீபாவளி சிறப்பு […]
