நடிகர் சூர்யாவை மிரட்டி வருகின்றனர். இதனை உச்ச நடிகர்கள் பார்த்துக்கொண்டு ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு கோஷ்டி சூர்யாவை அடிக்க சொல்கிறது. அவரது படத்தை தடுக்கின்றன.ர் நடிகர் சங்கம் எங்கே? சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் எங்கே? போனார்கள் என்று பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பினார். ஜெய்பீம் பட விவகாரம் நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வருகின்றது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த காலண்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் பாமக […]
