திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றது. இவர்கள் இருவரும் கூட்டாளிகள் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் பச்சையப்பன் நேற்று இரவு எட்டு மணி அளவில் அவலூர்பேட்டை சாலை ஜங்ஷன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்ட […]
