தென்னிந்திய சினிமா மற்றும் வட இந்திய சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருகிறார்கள். நாள் முழுவதும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதோடு, காலையில் போடும் இரசாயனம் கலந்த மேக்கப்பை மாலையில் தான் கலைக்கிறார்கள். ஒருவேளை படம் தோல்வியடைந்தால் மன ரீதியிலான பிரச்சனைகளையும் நடிகைகள் சந்திக்கிறார்கள். அதன்பிறகு திருமணம் செய்து கொள்வதில் கால தாமதம், திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து போன்ற பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கும் நடிகைகள் ஆளாகின்றனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக […]
