ஈராக் நாட்டில் அரிய வகை நீர்பாம்பு ஒன்று இரட்டை தலையுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் குர்திஸ்தான் எனும் பகுதியில் உள்ள கத்ரி என்ற கிராமத்தில் வசித்து வரும் முகமது மக்மூத் என்பவர் கடந்த 30 வருடங்களாக அந்த கிராமத்தில் பண்ணை விவசாயம் செய்து வருகிறார். அந்த விவசாய நிலத்தில் இரட்டை தலையுடைய பாம்பு ஒன்று நீரோடையில் சென்றுள்ளது. மேலும் அந்த நீரோடையில் தண்ணீர் அதிகமாக இல்லை. ஆதலால் உயிருடன் அந்த பாம்பை பிடித்துக் கொண்டு முகமது மகமூத் […]
