Categories
சினிமா தமிழ் சினிமா

மலரும் நினைவுகள்…. தமிழக முதலமைச்சருடன் இளைய தளபதி…. வைரலாகும் அரிய புகைப்படம்….!!

தமிழக முதல்வருடன் இளைய தளபதி எடுத்துக்கொண்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படமானது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இதனை அடுத்து இயக்குனர் நேசன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் தற்பொழுது இளைய தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆருடன், சத்யராஜ்…. பலரும் கண்டிராத அரிய புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!

எம்.ஜி.ஆருடன், நடிகர் சத்யராஜ் எடுத்து கொண்ட அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் என்றும் நிலைத்திருப்பவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் மக்களுக்காக பல தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் இருந்த போது இவரை நேரில் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டோமா என்று பலர் ஆசைப்பட்டு உள்ளனர். சிலர் அதை நிறைவேற்றியுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான சத்யராஜ் எம்ஜிஆரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் படப்பிடிப்புக்கு சென்று ரஜினி சர்ப்ரைஸ்…. வைரலாகும் அரிய புகைப்படம்…!!!

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2, விக்ரம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து இருக்கும் […]

Categories

Tech |