Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… அறுவை சிகிச்சைக்கு வந்தவருக்கு… இப்படி ஒரு நோயா…? அதிர்ந்து போன மருத்துவர்கள்…!!!

தென்கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் கொசோவோ என்னும் நாட்டில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த பின் அரியவகை நோய் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொசோவோ நாட்டில் ஹெர்னியா சிகிச்சை மேற்கொள்வதற்காக 67 வயது முதியவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். எனவே, மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை செய்துவிட்டு அறுவை சிகிச்சை செய்தார்கள். சிகிச்சை முடிந்த பின் அவருக்கு Persistent Mullerian duct syndrome என்ற அரிய வகை நோய் இருந்ததை, கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். அதாவது […]

Categories
உலக செய்திகள்

“தன்னம்பிக்கை சிகரமான சிங்கப்பெண்!”….. சிரிக்க முடியல, கண்ணை அசைக்க முடியல….. பரிதாப பின்ணணி…..!!!

நியூஸிலாந்தில் ஒரு இளம்பெண், அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பல மக்களுக்கு தன்னம்பிக்கை சிகரமாக இருக்கிறார். நியூஸிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய டைலா கிளெமென்ட் என்ற இளம்பெண் பிறக்கும்போதே Moebius syndrome என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரால் சிரிக்க முடியாது அவரின் கண் விழிகளை கூட அசைக்க முடியாது. இது ஒரு அரிதான பிறவி நோய். அதாவது கண் அசைவுகளையும், முகத்தின் பாவனைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புகள், வளர்ச்சியடையாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! இப்படியும் ஒரு நோயா…? “மரணத்தை நினைவுபடுத்தும் வலதுகை”…. அமெரிக்கரின் வேதனை….!!

அமெரிக்காவிலுள்ள இளைஞர் ஒருவர் தனது 3 வயதில் தாக்கிய அரியவகை நோயால் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பாக மாறி வருகிறார். அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் வசித்து வரும் joe என்பவர் அவருடைய 3 ஆவது வயதில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது மருத்துவ ரீதியாக stone man syndrome என்று அழைக்கப்படக்கூடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட joe மெல்ல மெல்ல எலும்பாக மாறி மரண படுக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனலில் கூறியதாவது, […]

Categories

Tech |