அரியவகை கரடியினமான தாமந்துவாக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் அழகிய பெண் குட்டி ஒன்று பிறந்துள்ளது. தென்ஆப்பிரிக்க கரடி இன உயிர் வகையான தாமந்துவாக்கு கலிபோர்னியாவில் உள்ள சான்டிகோ உயிரியல் பூங்காவில் அழகிய குட்டி ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூலை 21-ஆம் தேதி பெர்னான்டோ, கோரா என்ற பெயர் கொண்ட கரடிகளுக்கு அழகிய பெண் குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த குட்டியை பார்க்க ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கிடையே பூங்கா […]
