Categories
தேசிய செய்திகள்

7 பழங்களை பாதுகாக்க…. 4 காவலர்கள், 6 நாய்கள்… அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாம்பழத்தில…? படிச்சு பாருங்க…!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் இரண்டு மா மரங்களுக்கு 4 பேரை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபால்பூரில் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ற தம்பதிகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் சென்னையிலிருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் இரண்டு மா மரக்கன்றுகளை இவரிடம் விற்றுள்ளார். அதை இவர்கள் வாங்கி வந்து தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்துள்ளனர். மற்ற மரங்களைப் போல் மஞ்சள் நிறத்தில் பழங்களை […]

Categories
உலக செய்திகள்

இதுவரை யாரும் கண்டிடாத… அரிய வகை ஆப்பிரிக்க காட்டு கழுதை…!!!

சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகள் உள்ளன. சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ‘Lucrecia’ மற்றும் ‘Ita’ என்ற பெயர் கொண்ட அந்த 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மிருக காட்சி உரிமையாளர் தெரிவித்தார். இந்த வகை […]

Categories
தேசிய செய்திகள்

129 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அரியவகை பாம்பு… வைரலாகும் போட்டோ..!!

அழிந்துவிட்டதாக நினைத்த பாம்பு வகை ஒன்று 129 வருடம் கழித்து கண்டறியப்பட்டுள்ளது பாம்பு வகைகளில் ஏராளமான வகைகள் உள்ளது. அதில் அரிய வகை பாம்பு ஒன்று முற்றிலுமாக அழிந்து விட்டதாக கருதப்பட்டு வந்தது. விஷ தன்மையற்ற அந்தப் பாம்பு 50 முதல் 60 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும் தன்மையுடையது. 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களை உருவாக்கிய சாமுவேல் என்பவர் முதன் முதலாக இந்த வகை பாம்புகளை சிபிசாகர் மாவட்டத்தில் பார்த்துள்ளார். அவர் அந்த பாம்புகளை […]

Categories

Tech |