அரியலூர் மாவட்டம் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை போட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி மற்றும் மகள் லாவண்யா (வயது17). இதனைத் தொடர்ந்து லாவண்யா தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த லாவண்யா கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை […]
